சுகாதாரஅமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு கல்வி அமைச்சுடன் இணைந்து நடத்தும், பாடசாலைகளுக்கிடையிலான தொற்றா நோய்கள் தொடர்பான வினாடி வினா போட்டிகள்

போட்டி முறை:

பின்வரும் நிபந்தனைக்களுக்கு உட்பட்டு, இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, வலய, மாவட்ட மாகான மட்டங்களில், காலிறுதி, அரையிறுதி, இறுதி என ஆறு சுற்றுக்களாக இந்தப் போட்டி நடத்தப்படும்.

Zonal Education Office,Vavuniya North © 2022