LATEST EVENTS​

Yarl Geek Challenge Junior 12 வலய மட்ட மதிப்பீடு

Yarl Geek Challenge Junior 12 வலய மட்ட மதிப்பீடு Yarl geek challenge junior 12 வலய மட்ட மதிப்பீடு ​19.06.2023 ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் Yarl

Read More »

அதிஷ்டலாப சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் முன்பள்ளி பிள்ளைகளுக்கான சத்துணவு வழங்கும் திடடத்தின், புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதிஷ்டலாப சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் முன்பள்ளி பிள்ளைகளுக்கான சத்துணவு வழங்கும் திடடத்தின், புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிஷ்டலாப சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் முன்பள்ளி பிள்ளைகளுக்கான சத்துணவு வழங்கும் திடடத்தின், புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றைய தினம் (14.06.2023)

Read More »

திறன் வகுப்பறைகள் உத்தியோகபூர்வக்கையளிப்பு

திறன் வகுப்பறைகள் உத்தியோகபூர்வக்கையளிப்பு வவுனியா வடக்கு கல்வி வலயத்தை சேர்ந்த 12 பாடசாலைகளுக்கு IMHO (International Medical Health Organization) மற்றும் Ratnam Foundation, பிரதேச நன்கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டுப்பங்களிப்பில் IMHO இனுடைய இணைப்புச்செயலாற்றுகையில்

Read More »

Our Official Facebook Page

இன்று இரவு 10.30 மணிக்கு ... See MoreSee Less
View on Facebook
பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞானப் போட்டிகள் – 2023/2024ஆண்டுதோறும் வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் 7 வேறுபட்ட எண்ணக்கருக்களுடன் போட்டிகளை நடாத்துகின்றது.மேலதிக விபரங்களுக்கு எமது வலய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.vnzone.lk/?page_id=5718 ... See MoreSee Less
View on Facebook
பல்கலைக்கழக கற்கைநெறிகள் தொடர்பிலான வழிகாட்டல் "மதியுரை கருத்தமர்வு"23.09 (சனி), 24.09 (ஞாயிறு)Join Zoom Meetingzoom.us/j/95756743602?pwd=UkR0Y2dEWU4weDc2KzNacGpFbFErUT09Meeting ID: 957 5674 3602Passcode: S2023நிகழ்வு நேரலை www.fb.com/sirakukal.infoமுதற்கட்டமாக மொறட்டுவை, களனி, ரஜரட்ட, ஊவா வெல்லஸ்ஸ, ஶ்ரீ ஜயவர்தனபுர, வயம்ப, வவுனியா பல்கலைக்கழக கற்கைநெறிகள் தொடர்பிலான மதியுரை வழிகாட்டல் மேற்கொள்ளப்படவுள்ளது.~தமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் ... See MoreSee Less
View on Facebook
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்(தடகள விளையாட்டுக்கள் 2023வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டிகளில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றதுடன் வலயத்திற்கும் புள்ளிகளையும் பெருமைகளையும் பெற்றுத்தந்த எம் 14 மாணவச் செல்வங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். ஒவ்வொரு போட்டியிலும் 6 ம் இடம் வரையான வெற்றியாளர்கள் புள்ளிகளை பெறுவதுடன் முதல் 3 இடங்களுக்குள் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு செல்ல உள்ளார்கள். அவ்வடிப்படையில் எமது 8 மாணவர்கள் இம்முறை தேசிய போட்டிகளுக்கு செல்ல உள்ளார்கள். வழிகாட்டிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். ... See MoreSee Less
View on Facebook
Sirakukal Carrier Guidance ... See MoreSee Less
View on Facebook
பல்கலைக்கழக அனுமதிக்கான உளர்ச்சார்பு (Aptitude Exam) பரீட்சைகளுக்கான வழிகாட்டல்++++++++++++++++++++++19.09.2023 : செவ்வாய் இரவு 7.30 மணிகிழக்குப் பல்கலைக்கழகம்கற்கைநெறி - இசை நடனம் நாடகமும் அரங்கியலும் கட்புலத் தொழில்நுட்பம் (ஓவியம்)Join Zoom Meetingzoom.us/j/95756743602?pwd=UkR0Y2dEWU4weDc2KzNacGpFbFErUT09Meeting ID: 957 5674 3602Passcode: S2023~தமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் ... See MoreSee Less
View on Facebook
Updated: September 25, 2023 — 5:23 pm
Zonal Education Office,Vavuniya North © 2022