Professional Development Center for Teachers (PDCT)

EB 5 via Zoom

புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் 19.08.2022 அன்று நடைபெற்ற இதவடிவம் 5 அமர்வில் 63. ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வளவாளர்களாக புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திரு. சு.ஜெயச்சந்திரன், விரிவுரையாளர் திரு.வி.முரளி, சமூக விஞ்ஞானத் துறை ஆசிரிய ஆலோசகர் திரு. ஜெ. சஜித்குமார் ஆகியோர் விரிவுரைச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
Zonal Education Office,Vavuniya North © 2022