சுகாதாரஅமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு கல்வி அமைச்சுடன்
இணைந்து நடத்தும், பாடசாலைகளுக்கிடையிலான
தொற்றா நோய்கள் தொடர்பான வினாடி வினா போட்டிகள்
போட்டி முறை:
பின்வரும் நிபந்தனைக்களுக்கு உட்பட்டு, இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி,
வலய, மாவட்ட மாகான மட்டங்களில், காலிறுதி, அரையிறுதி, இறுதி என ஆறு சுற்றுக்களாக இந்தப்
போட்டி நடத்தப்படும்.