அணு அறிவியல் மற்றும் தொழிநுட்பம் நிகழ்நிலை பாடநெறி
அணு அறிவியல் மற்றும் தொழிநுட்பம் நிகழ்நிலை பாடநெறி
இந்தப் பாடத்திட்டம் பாடசாலை மாணவர்களின் அணு அறிவியல் மற்றும் தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக சுய கற்றல் வளங்களை கொண்ட பாடநெறியாகும்.
பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்