இலங்கை மருத்துவ சங்கத்தால் நடாத்தப்படும் வருடாந்த சிறுவர் சித்திர ஆக்க போட்டி

எனது சந்தோஷம் இதுவே

வயது: முன்பள்ளியிலிருந்து தரம் பத்து மாணவர்கள் உள்ளடங்கலாக (ஒவ்வொரு தரமும் அடையாளப்படுத்த வேண்டும்)
சிறுவரின் சித்திரம் அவருடைய சொந்த ஆக்கம் என்பதை பாடசாலை அதிபர் : வகுப்பு ஆசிரியர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்
சித்திரமானது இணையதளத்திலிருந்து அல்லது வேறு முதலிலிருந்து பிரதி பண்ணியிருக்க கூடாது.
Zonal Education Office,Vavuniya North © 2022