குறும்படம் மற்றும் புகைப்படப் போட்டி

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களிடமிருந்து குறும்படம் மற்றும் புகைப்படத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது

கருப்பொருள்: பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை முன்னிலைப்படுத்தல்
Zonal Education Office,Vavuniya North © 2022