கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இடமாற்றம் தொடர்பில் தாங்கள் மேன்முறையீடு செய்ய விரும்பின் தங்கள் மேன்முறையீட்டை நியாயப்படுத்தும் காரணங்கள் அடங்கிய ஆவணங்களுடன் இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீடுகளை அதிபர், கோட்டக் கல்வி அதிகாரி ஊடாக 2022.09.23 ம் திகதி மாலை 4.00 முன்னர் வலயக்கல்வி அலுவலக பொது மற்றும் நிறுவன முகாமைத்துவ கிளைக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.