2: II இருந்து 2:I மற்றும் 2:I இருந்து தரம் I பதவி உயர்வு பெற இருப்பவர்கள் கவனத்திற்கு

ஆளுமை மிக்க வவுனியா வடக்கு ஆசிரியர்களே;

2: II இருந்து 2:I மற்றும் 2:I இருந்து தரம் I பதவி உயர்வு பெற இருப்பவர்கள் கவனத்திற்கு நீங்கள் வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைக்குத் தோன்றுவதாயின் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் தங்களை பதிவு செய்தல் வேண்டுமென்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

செய்ய வேண்டியவை:

  1. vnzone.lk என்ற முகவரியில் Teacher center. பகுதியில் பதிவுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூரணப்படுத்துக.

2.தங்களின் பதவி உயர்வுக் கடிதத்தின் பிரதியை இணைக்குக.

  1. முகாமையாளர்,
    ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம்,
    புளியங்குளம்.
    என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பவும்.

முடிவுத் திகதி: 25.08.2022

குறிப்பு:
விண்ணப்பிக்காதவர் தேர்வுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.

நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

நன்றி

திரு.சு.ஜெயச்சந்திரன்,
முகாமையாளர்,
ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம்,
புளியங்குளம்.
15.08.2022.

Updated: August 24, 2022 — 6:35 pm
Zonal Education Office,Vavuniya North © 2022