2022ம் ஆண்டில் அடைய எதிர்பார்த்துள்ள இலக்குகள்

கல்வித் திட்டமிடல் பிரிவு

1. நிலையான இற்றைப்படுத்தலுடன் கூடிய ஆளணி மற்றும் புள்ளி விபரத் தொகுப்பு (கோட்ட ரீதியாக)

2. பாடசாலைகளின் பௌதீகவளத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

1. வகுப்பறைக் கட்டடங்கள் – 08
2. புதிய ஆசிரியர் விடுதிகள் – 03
3. புதிய விளையாட்டு முற்றம் – 05
4. புதிய சுகாதார வசதிகளினை ஏற்படுத்திக் கொடுத்தல் – 14
5. நீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல் – 01
6. சிறு திருத்த வேலைகள் – 48
7. புதிய தளபாட தேவைகளினைப் பூர்த்தி செய்தல்
8. சிமாட் வகுப்பறை – 05

 

 

3. அலுவலக பௌதீகவளத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.


1. வலயத்திற்கான புதிய 2 மாடிக் கட்டடத்தினை அமைதமல்.
2. நெடுங்கேணிக் கோட்டக் கல்வி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைத்தல்.
3. புதிய நுழைவாயில், பாதுகாவலர் அறை என்பவற்றினை அமைத்தல்.
4. அலுவலகத்திற்கான சுற்று மதில் அமைத்தல்.
5. சிறு திருத்த வேலைகள் – 09

4. அலுவலக தரப்படுத்தல் செயற்பாடுகளை (5ளு) அமுலாக்கல்.


5. பாடசாலைகள், அலுவலகத்தின் மற்றும் வலயம் சார் நிறுவனங்களின் தள அமைப்பு வரைபடங்களை இலத்திரனியல் மயமாக்குதல்.

6. சமகால நிலைமாறும் சூழலிற்கு ஏற்ப பாடசாலைகள் அவற்றின் இலக்கினை அடைவதற்கான கல்வித் திட்டமிடல் சார் முழுமையான பங்களிப்பினை வழங்குதல்.


7. ஊழியர்களின் திறன் விருத்தி சார் செயற்றிட்டங்களை நடாத்துதலும், ஒழுங்கமைத்தலும்.

Zonal Education Office,Vavuniya North © 2022