இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் . இலங்கை அஞ்சல் திணைக்களம் இணைந்து நடத்தும் தீபாவளி - தபால் முத்திரை - சித்திரப்போட்டி 2024

மாணவர்களுக்கான ஆக்கத்திறன் ஆளுமை வெளிக்கொணரும் போட்டி

பாலர் பிரிவு மற்றும் கீழ்ப்பிரிவு : வயதெல்லை 10 வயது வரை

விடயத் தலைப்பு : தித்திக்கும் தீபாவளித் திருநாள்

மத்திய பிரிவு மற்றும் மேற்பிரிவு : வயதெல்லை 11 தொடக்கம் 15 வரை

விடயத் தலைப்பு : தீபாவளியில் வாழ்வில் ஒளியேற்றுவோம்

இளைஞர் பிரிவு : வயதெல்லை 16 தொடக்கம் 19 வரை

விடயத் தலைப்பு : தீபாவளியில் ஒளிமயமான எதிர்காலம்
Zonal Education Office,Vavuniya North © 2022