எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்களுக்கான ரோபோ தொழிநுட்ப திறன்களை விருத்தி செய்வதற்கும் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்குமான செயலமர்வு 25.10.2023 மற்றும் 26.10.2023 ஆகிய தினங்களில் தகவல் தொடர்பாடல் மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.