அனைத்து பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடம் கற்கும் அனைத்து மாணவர்களுக்குமான செயலமர்வு

27.04.2023 அன்று வவுனியா வடக்கு வலயத்தின் கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடம் கற்கும் அனைத்து மாணவர்களுக்குமான செயலமர்வு நடைபெற்றது இதற்கு அனுசரணையை ஓமந்தை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் வழங்கியது அவர்களுக்கு வலயக்கல்வி அலுவலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் சி.சிவராசா அவர்களின் நெறிப்படுத்தலில் கீழ்க்காணும் பாடசாலையின் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

ஓமந்தை மத்திய கல்லூரி மறவன்குளம் பாரதி தாசன் வி. பூம்புகார் கண்ணகி.வித்தியாலயம் கிடாச்சூரி கருவேப்பங்குளம் பன்றிக் கெய்த குளம் க.உ.வி கனகராயன் குளம் ம.வித்தியாலயம் புளியங்குளம் இந்துக் கல்லூரி புதுக் குளம் ம.வி ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயம் தரணிக்குளம் கணேஷ் வி. மதியாமடு விவேகானந்தா.வி தண்டுவான் ம.வி

Zonal Education Office,Vavuniya North © 2022