YARL GEEK CHALLENGE SEASON 12 போட்டி தொடர்பான கருத்தரங்கு

இன்றைய தினம் வவுனியா வடக்கு வலயத்தில் கல்வி கற்கும் தரம் 6 தொடக்கம் 11வரையிலான தகவல் தொழில்நுட்ப பாடம் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் YARL GEEK CHALLENGE SEASON.12 போட்டி தொடர்பான கருத்தரங்கு ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது

தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் ஆலோசகர் எஸ்.சிவராசா அவர்களும் YARL GEEK பொறுப்பான அலுவலர்களும் 150 மாணவர்களும் 13 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

Zonal Education Office,Vavuniya North © 2022