இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம் வழங்கும் தேசிய நிகழ்வை ஒட்டிய வலய மட்ட நிகழ்வு 2023

இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம் வழங்கும் தேசிய நிகழ்வை ஒட்டிய வலய மட்ட நிகழ்வு வ-ஓமந்தை மத்திய கல்லூரியில் 23.03.2023 அன்று இடம்பெற்றது. அடையாள நிகழ்வான இதில் மாணவர்களுக்கு 2023 ம் கல்வியாண்டுக்குரிய பாடநூல்களும், இலவச சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 2022 ம் ஆண்டு பாடநூல்களை சிறப்பாக பராமரித்த மாணவர்களுக்கு வெகுமதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Zonal Education Office,Vavuniya North © 2022