முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முறையியல் பயிற்சி

வவுனியா வடக்கு வலயத்தின் வேண்டுகோளின்பேரில், தெரிவு செய்யப்பட்ட 24 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு IMHO நிறுவனத்தினால் புதிய முறையியல்கள் கொண்ட 3 நாள் வதிவிடப்பயிற்சி வழங்கப்பட்டது.

Zonal Education Office,Vavuniya North © 2022