புதிய வருடத்தில் (2023) புதிய மாற்றங்களுடன், புதிய சிந்தனைகளுடன், எம்மை மீள்புதுப்பித்துக்கொண்டு பணியாற்றுவதற்காக 02.01.2023 அன்று பின்வரும் நிகழ்வுகள் அலுவலகத்தில் இடம்பெற்றது

1.9.00 க்கு அலுவலக முன்றலில் அனைவரும் ஒன்றுகூடுதல்.

2.தேசியக்கொடி, வலய கொடி ஏற்றலும் தேசிய கீதம், வலய கீதம் இசைத்தலும்.

3.புது வருட சத்தியப்பிரமாணம்.

4.மாநாட்டு மண்டபத்தில் அனைத்து அலுவலர்களும் ஒன்று கூடுதல்.

5.இறை வணக்கம்.

6.புதுவருட வரவேற்பு – கவிதை.

7.துறை சார்ந்த செயலாற்றுகைகள், அடைவுகளை குறிப்பிடலும் புதிய வருட எதிர்பார்ப்புகளை வழங்குதலும் – துறைத் தலைவர்கள்

8.விருந்தோம்பல்

9.அலுவலர்களின் நேர்நிலைக் கருத்துக்கள்.

10.நிறுவன ஒட்டுமொத்த செயலாற்றுகைகளும் எதிர்பார்ப்புக்களும் – வலயக் கல்விப் பணிப்பாளர்.

நன்றியுரையுடன் புதுவருட முதல்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது

Zonal Education Office,Vavuniya North © 2022