புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தால் இவ்வாரம் (22,23,24.12.2022) ஒழுங்கமைக்கப்பட்ட இதவடிவம் 7 தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தில் (ITDLH) இடம் பெற்றது. 33 ஆசிரியர்கள் பங்குபற்றிறினர்.

முதலாவது தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 25 ஆசிரியர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.

வளவாளர்களாக, முகாமையாளர் திரு. சு. ஜெயச்சந்திரன் அவர்களும் தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மைய முகாமையாளர் திரு. தி. சுதர்சன் அவர்களும் தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைக்கல்வி மையத்தின் போதனாசிரியர் திரு. சு.சுஜன் அவர்களும் ஆசிரியர்களை நெறிப்படுத்தினர்.

வவுனியா வடக்கு ITDLH குழுமத்தினருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் நன்றி.

Zonal Education Office,Vavuniya North © 2022