Agrahara காப்புறுதி தொடர்பாக தங்கள் பாடசாலையில் கடமைபுரியும் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களது Agrahara காப்புறுதி பதியப்படாது இருப்பின் கீழ்வரும் ஆவணங்களுடன் 2022.09.27 ஆந் திகதி மாலை 3.00 மணிக்கு முன்னர் வலயக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- வலயக்கல்விப்பணிப்பாளர்-
1. விண்ணப்பப்படிவம்
2. பாஸ்போட் அளவு புகைப்படம் x 1
3. தங்களுடன் தங்கி வாழ்வோரது பிறப்புச்சான்றிதழ்களின் பிரதி x 1
4. உத்தியோகத்தர் அல்லது ஊழியரின் தேசிய அடையாள அட்டை பிரதி x 1
5. திருமணமாகி இருப்பின் திருமண பதிவுச்சான்றிதழின் பிரதி x 1