பெறுகை நடைமுறைகள் - PROCUREMENT PROCESS

  • ENSURING FUNDS– நிதி மூலத்தை உறுதிப்படுத்தல்.

 

  • PREPARING BIDDING DOCUMENTS -கேள்வி கோரல் ஆவணங்களை தயார் செய்தல்.

 

  • INVITING BIDS & ISSUING BIDDING -விலைமனுக் கோரலும், விநியோகித்தலும்

 

  • RECEIVING BID DOCUMENTS – விலைமனு ஆவணங்களை பெற்றுக் கொள்ளல்.

 

  • EVALUATION -விலைமனுக்களை மதிப்பீடு செய்தல்.

 

  • DECISION -தீர்மானமெடுத்தல்.

 

  • ISSUING LETTER OF ACCEPTANCE– தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவித்தல்.

 

  • SIGNING AGREEMENT-வேலைக்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுதல்.
Zonal Education Office,Vavuniya North © 2022