சுயவிபரக்கோவைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1. தேசிய அடையாள அட்டையின் பிரதி


2. பிறப்புச்சான்றிழ்


3. மருத்துவ அறிக்கை (G 169)


4. கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள்

                                 க.பொ.த (சா/த)
                                 க.பொ.த (உ/த)

                                 பட்டச்சான்றிதழின் பிரதி


5. தொழிற்தகைமைச் சான்றிதழ்களின் பிரதிகள்
                                 கல்வியற்கல்லூரி டிப்ளோமாச் சான்றிதழின் பிரதி

                                 ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை சான்றிதழின் பிரதி
                                 பட்டப்பின் சான்றிதழின் பிரதி
                                 முதுகல்விமாணிச் சான்றிதழின் பிரதி


6. விவாகச் சான்றிதழ்


7. வாழ்க்கைத்துணையின் பிறப்புச்சான்றிதழ்


8. வாழ்க்கைத்துணையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி


9. பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழ்


10. பெண் உத்தியோகத்தராயின் பெயர் மாற்றக் கடிதம்


11. வினைத்திறன்தடைகாண் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள்

தேவையான படிவங்கள்
Zonal Education Office,Vavuniya North © 2022