வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

• இலங்கைக்கு வெளியே செல்வதற்கான விண்ணப்பம் (பொது 126 படிவம்)

 

• அதிபரின் சிபார்சுக் கடிதம்

 

• உத்தியோகத்தரின் கோரிக்கை கடிதம்

 

• பதில் கடமை ஒழுங்கு செய்யப்பட்டமைக்கான கடிதம்

 

• கடன் நிலுவை தொடர்பான கணக்காளரின் கடிதம்

 

• பதவியில் உறுதிப்படுத்திய கடிதம்

 

• தேசிய அடையாள அட்டைப் பிரதி

 

• கடவுச் சீட்டுப் பிரதி


• இலங்கைக்கு வெளியே செல்வதற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்

 

• நேர அட்டவணை

 

• விடுமுறை விபரம் ( B-100 )

Zonal Education Office,Vavuniya North © 2022