இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் ஊடகங்களை விமர்சனரீதியாக அணுகுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் ஊடகங்களை விமர்சனரீதியாக அணுகுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை 25.09.2024 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

Zonal Education Office,Vavuniya North © 2022