Yarl Geek Challenge Junior 13 வலய மட்ட மதிப்பீடு

Yarl Geek Challenge Junior 13 வலய மட்ட மதிப்பீடு ​13.07.2023 சனிக்கிழமை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் Yarl IT Hub உத்தியோகத்தர்கள் மதிப்பீட்டாளர்களாக கடமையாற்றினர். எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரிய ஆலோசகர் மற்றும் வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஒருங்கிணைப்பாளருமான திரு.S.சிவராஜா அவர்களும் ஓமந்தை மத்தியகல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களும், தகவல் தொழிநுட்ப பாட ஆசிரியர்கள், பங்குபற்றிய பாடசாலைகளின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கு வலயம் சார்பான வாழ்த்துக்கள்

நடைபெற்ற வலயமட்ட போட்டிகளில் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் விபரம்

Zonal Education Office,Vavuniya North © 2022