பதவியில் உறுதிப்படுத்தல் - ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் நியமனத் திகதியிலிருந்து ஒவ்வொரு வருட காலப்பகுதிக்கும் ஆண்டறிக்கையை கோட்டக்கல்வி அலுவலகம் ஊடாக வலயக் கல்வி அலுவலகத்தில் மூன்று வருடங்கள் வரை சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணம்:-
ஒரு ஆசிரியரின் நியமனத் திகதி 2018.03.29ம் திகதியாயின்
1ம் ஆண்டறிக்கை – 2018.03.29 தொடக்கம் 2019.03.28 வரை
2ம் ஆண்டறிக்கை – 2019.03.29 தொடக்கம் 2020.03.28 வரை
3ம் ஆண்டறிக்கை – 2020.03.29 தொடக்கம் 2021.03.28 வரை
ஆண்டறிக்கையுடன் குறித்த காலப்பகுதிக்கான B100 சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான படிவங்கள்

Zonal Education Office,Vavuniya North © 2022