Loading...
Competition Image
Official

அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் 2026 - 2030

Posted on 15 Feb, 2026

Closing Date Tuesday, 31 December 2030
2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரை அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகளை நடாத்துவதற்காக 01/2026 இலக்கமிடப்பட்ட சுற்றுநிருபம் வெளிவருகிறது. 02.02 .. 2026 தொடக்கம் அமுலிருக்கும் இச்சுற்றுநிருபத்தின் படி பாடசாலை மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை அனைத்து மட்டங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழ்மொழித்தினப் போட்டிகளை நடாத்துதல் வேண்டும்.