ஆசிரியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு செல்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (04 பிரதிகள்)

1. இலங்கைக்கு வெளியே செல்வதற்கான விண்ணப்பம் (பொது 126 படிவம்)
2. அதிபரின் சிபார்சுக் கடிதம்
3. உத்தியோகத்தரின் கோரிக்கை கடிதம்
4. பதில் கடமையாற்றுபவரின் சம்மதக் கடிதம
5. கடன் நிலுவை தொடர்பான கணக்காளரின் கடிதம்
6. கடன் நிலுவை காணப்படுமிடத்து பிணையாளியின் சம்மதக் கடிதம்
7. பதவியில் உறுதிப்படுத்திய கடிதம்
8. தேசிய அடையாள அட்டைப் பிரதி
9. கடவுச்சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட முழுப்பிரதிகள்
10. இலங்கைக்கு வெளியே செல்வதற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்
11. நேர அட்டவணை
12. விடுமுறை விபரம் - ஐந்தாண்டு (B-100)
13. ஏற்கனவே வெளிநாட்டு விடுமுறைகள் பெற்றிருப்பின் அதற்கான அனுமதிக் கடிதப் பிரதிகள்
Zonal Education Office,Vavuniya North © 2022