ஆசிரியர்கள் பதவியுயர்விற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1. பதவியுயர்வு விண்ணப்பம் (02 பிரதிகள்)
3. இறுதியாகப் பெற்ற பதவியுயர்வுக்கடிதப் பிரதி
5. தேசிய அடையாள அட்டைப்பிரதி
2. பதவியில் உறுதிப்படுத்திய கடிதத்தின் பிரதி
4. உள்ளீர்ப்பு / நியமனமாற்றப் பிரதி
6. பெயர் மாற்றப்பிரதி (திருமணமான பெண்கள்)
குறித்த காலப்பகுதியிலேயே சம்பள ஏற்றப்படிவங்கள், பதவியில் உறுதிப்படுத்தலுக்கு தேவையான ஆவணங்கள், பதவியுயர்வு விண்ணப்பங்கள் என்பவற்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில் விரைவாக குறித்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
Zonal Education Office,Vavuniya North © 2022