சிவமயம்

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

சைவபரிபாலன சபை யாழ்ப்பாணம் நடாத்தும்

புண்ணிய நாச்சியம்மையார் தினம் சார்பான பண்ணிசைப் போட்டியும், திருக்குறள் மனனப் போட்டியும் - 2023

போட்டி நடைபெறும் நாள் 12 - 02 - 2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம் காலை 9.00 மணி

போட்டி நடைபெறும் இடம் யா/ வண். நாவலர் மகா வித்தியாலயம்

விண்ணப்பம் அனுப்பும் இறுதி நாள் 31-01- 2023 செவ்வாய்க்கிழமை

போட்டிக்குரிய விதிகள்

1. ஒருபாடசாலையிலிருந்து ஒரு பிரிவுக்கு ஒருவர் மட்டுமே தோற்றலாம். ஒருவர் இரு போட்டிகளில் பங்குபற்ற முடியாது.

2. சென்ற வருடங்களில் ஒரு பிரிவில் பரிசு பெற்றவர் இவ்வருடம் அப்பிரிவுக்குத்தோற்ற முடியாது.

3. போட்டியாளர்கள் சைவ கலாசார உடையணிந்து வர வேண்டும்.

4. போட்டியாளர்கள் அடையாளத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பண்ணிசைப் போட்டியில் கலந்து கொள்ளுபவர்கள்

"பூழியர் கோன் வெப்பொழித்த புகலியார் கோன்" என்ற பாடலை முதலில் பாட வேண்டும்

பிரிவுக்குரிய பாடல்கள் யாவும் மனனம் செய்திருக்க வேண்டும்.

பிரிவுக்குரிய திருமுறைப் பாடல்கள் தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.

போட்டிகளில் இறுதியாகும். நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது

Zonal Education Office,Vavuniya North © 2022