தேசிய கல்வி நிறுவகம் ஆரம்பிக்கும் ஊடக அறிவு திறன் அபிவிருத்திக்கான புதிய ஒலி - ஒளி கல்விசார் இணையத்தள அலைவரிசை

தேசிய கல்வி நிறுவகம் ஆரம்பிக்கும் ஊடக அறிவு திறன் அபிவிருத்திக்கான புதிய ஒலி - ஒளி கல்விசார் இணையத்தள அலைவரிசையின் பெயர்,தொனிப்பொருள், இலட்சினை என்பவற்றை படைப்பாற்றலுடன் முன்வைத்து பெறுமதியான பரிசு மற்றும் சான்றிதழை வெல்லுங்கள்

சிங்களம் மற்றும் தமிழ் ஊடகம் என இரண்டுக்கும் பொருந்தும் உங்களின் ஆக்கங்களை 2023 ஜனவரி 31 தினத்திற்கு முன்னர் 0773116731 இலக்கத்திற்கு WhatsApp செய்யுங்கள்.

Zonal Education Office,Vavuniya North © 2022