கல்விக்கான போசாக்கு உணவுத்திட்டம் – சின்னடம்பன் பாரதி வித்தியாலயம்

வ/சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் யாழி அறக்கட்டளையின் அனுசரணையுடன் கல்விக்கான போசாக்கு உணவுத்திட்டம் இன்று எமது வலயக்கல்விப்பணிப்பாளரின் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது
Zonal Education Office,Vavuniya North © 2022