சுற்றாடல் முகாம் - வவுனியா பன்றிக்கெய்த குளம் அ.த.க.பாடசாலை

வவுனியா பன்றிக்கெய்த குளம் அ.த.க.பாடசாலை​யில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முதலாவது சுற்றாடல் முகாம் 16.09.2022 அன்று ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் அவர்களது வழிகாட்டலில் நடைபெற்றது
எமது வலயக்கல்விப்பணிப்பாளர் பிரதிக்கல்விப்பணிப்பாளர்(கல்வி அபிவிருத்தி) மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் விருந்தினர்களான கலந்து சிறப்பித்தனர்
ஓழந்தை கோட்ட ஒருபகுதி மாணவர்கள் இதில் பங்குகொண்டு பயன்பெற்றனர் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் ஆகியோர் நெறிப்படுத்தினர் தரம் 5 ஆசிரியர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்
Zonal Education Office,Vavuniya North © 2022